கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட சுஸ்மிதா சென்!

Report
135Shares

மும்பையில் கல்லூரி மாணவர்களுடன் முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென், மும்பையில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அங்கே கூடியிருந்த மாணவ, மாணவிகள் இவரை நடனமாட வேண்டும் என வற்புறுத்தவே, மாணவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், அவர்களுடன் சுஸ்மிதா அழகாக நடனமாடியுள்ளார்.

இதனால் உற்சாகமடைந்த மாணவர்கள், விசிலடித்து சுஸ்மிதாவுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

4559 total views