இணையத்தில் வைரலாகும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனியின் புகைப்படங்கள்!

Report
56Shares

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் மகள் ஜிவாவின் பள்ளி ஆண்டு விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டோனி - சாக்ஷி தம்பதியின் மகள் ஜிவா. சமுக வலைத்தளங்களில் ஜிவாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் டோனி மகள் ஜிவா தனது பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகியுள்ளது. டோனியின் மகள் ஜிவா பங்கேற்றக்கும் முதல் ஆண்டு இதுவாகும். மேலும் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளியுள்ளது இந்தப் புகைப்படங்கள்.

Daddy #Dhoni cheering for munchkin #Ziva along with Sakshi!😍😇

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

Cute Munchkin #Ziva in School Function 💕 😍

A post shared by Dhoni Raina (@dhoniraina_team) on

2547 total views