சர்ச்சையில் சிக்கிய பின்பு தொகுப்பாளினியாக டிடி... குஷியில் ரசிகர்கள்

Report
1161Shares

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியினைக் காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த அளவிற்கு அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். கடந்த சில மாதங்களாக திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளார்.

இப்பிரச்சினையால் தற்போது அதிகமாக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார். நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது அந்த வகையில் இந்த வாரம் தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷலாக நடிகர் சூர்யாவை டிடி பேட்டி எடுக்க உள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் டிடியை திரையில் காண்பதால் அவரின் ரசிகர்கள் ஒருபக்கமும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மறுபக்கமும் ஆர்வத்தில் உள்ளனர்.

என்னதான் டிடி கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தனி சிறப்பு மிக்கவையாக இருப்பதால் என்றும் ரசிகர் பட்டாளத்திற்கு குறைவே கிடையாது என்றுதான் கூற வேண்டும்.

36924 total views