ஜூலியுடன் கலா மாஸ்டர் போட்ட குத்தாட்டம்!! அரங்கமே அதிர்ந்து போன தருணம்..

Report
2166Shares

பிக்பாஸ் ஜூலி தற்போது குழந்தைகள் நடனம் ஆடும் ’ஓடி விளையாடு பாப்பா' என்ற ரியாலிட்டி ஷோ வைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் கலா மாஸ்டர் அரங்கத்தில் அனைவரின் முன்பு ’டிங் டிங் டிகான’ பாட்டிற்கு குத்தாட்டம் போட, ஜூலியும் உடன் சேர்ந்து ஒரு மாஸ் -ஆன குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார்.

அந்த வீடியோவானது, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

55516 total views