ஒரு மாத காலமாக ராஜா ராணி செம்பாவை பின்னால் சுற்ற வைத்த காதலன் இவர்தான்!!

Report
1271Shares

ஒரு மாத காலமாக ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று சொல்லி ராஜா ராணி செம்பா, மானஸ் பின்னால்தான் சுற்றியுள்ளார்.

ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து புகழ்பெற்றவர் ஆல்யா மானஸா.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் காதல் அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

கோரியோகிராபர் மானஸ் மீது காதல் வசப்பட்டு ஐ லவ் யூ என்றேன். அவரோ மாடர்ன் ஏஜ் பொண்ணுகளை நம்ப மாட்டேன் என்று கூறி என் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மானஸாவை இம்பிரஸ் செய்வது ரொம்பவே ஈசி. காரணம் தஹி பூரி வாங்கிக் கொடுத்தால் அம்மணி இம்பிரஸ் ஆகிவிடுவாராம்.

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் போது செம காதலாகி ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாகி வருகின்றன. இந்நிலையில் மானஸா காதலும் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

43906 total views