ரக்ஷனின் மோதிரத்தை முகத்தில் வீசிய ஜீலி! கதறிய ரக்ஷன்? அம்பலமாகிய உண்மை...

Report
1628Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்த ஜூலியும் ரக்ஷனும் காதலிப்பதாக ஒரு தகவல் வைரலாகியது.

தற்போது அதற்கு பதில் கிடைப்பது போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ரக்ஷனும் ஜூலியும் டீவி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளனர். இதில் ஜூலியுடன் நண்பரான ரக்ஷன் தொலைபேசி இலக்கங்களை பரிமாறி கொண்டுள்ளார்.

இருவரும் நல்ல நண்பராகதான் ஆரம்பத்தில் இருந்துள்ளனர். பின்னர் நட்பு காதலாக மாறியுள்ளது.

அதன் நினைவாக ரக்ஷன் மோதிரம் ஒன்றையும் வழங்கியுள்ளார். இருவருக்கும் இடையில் அண்மையில் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரக்ஷன் கொடுத்த அன்பு பரிசையும் மதிக்காமல் மோதிரத்தை முகத்தில் வீசியுள்ளார்.

இதனால் ரக்ஷன் ரொம்பவும் கவலைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலியிடம் நல்ல மாற்றம் உண்டு என்று எதிர் பார்த்த ரக்ஷனுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றத்தை இது கொடுத்துள்ளது.

பொருத்திருந்து பார்ப்போம் ஜூலி என்ன செய்யப்போகின்றார் என்று.

68962 total views