ஓவியாவின் மொபைல் நம்பரை கேட்டு அசிங்கப்பட்ட ஆரவ்... ஓவியாவில் பதில் என்ன தெரியுமா?

Report
1784Shares

பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிரபல ரிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பாகியது.

இந்நிகழ்ச்சியில் ஓவியாவை ஆரவையும் பேச வைத்தனர். ஓவியாவை நேருக்கு நேரு பார்த்த ஆரவ் ஒரு கேள்வி கேட்டுள்ளார். பிக்பாஸ்க்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேள்வி கேட்டார்.

அதற்கு ஓவியா ரொம்ப நல்லா இருக்கு என்று பதில் அளித்துள்ளார்.மேலும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு, நடிகை ஒவியா நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒவியாவின் மொபைல் நம்பர் உங்களிடம் இருக்குதா என்று மா.கா.பா ஆரவ்விடம் கேட்டார். அதற்கு ஆரவ் இதுவரை கிடைக்கவில்லை இப்போ வாங்கிக் கொள்வேன் என்றார்.

அதன் பின்பு மா.கா.பா ஓவியாவில் ஆரவ்விற்கு உங்களுடைய நம்பரை கொடுப்பீர்களா?... என்று கேட்டார். அதற்கு ஓவியா அவரது நம்பர் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார். தனது போன் நம்பரை கொடுக்க மாட்டேன் என்று நேருக்கு நேர் கூறாமல் ஓவியா மறைமுகமாக இவ்வாறு கூறியது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

78036 total views