சீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டதே கொரோனா... ஐரோப்பிய விஞ்ஞானிகளின் பகீர் தகவல்! 1.5 கோடி பேர் எங்கே?

Report
2738Shares

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தாக்குதலை ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன், ஆட்கொல்லி நோயாகவும் மாறி வருகின்றது.

சீனாவில் சுமார் 1.5 கோடி பேர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினத்தில் செய்திகள் பதிவிட்ட நிலையில் தற்போது சீனா தான் செயற்கையாக வைரஸை உருவாக்கி வெளியிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டிசம்பர் மாதம் 1ம் திகதி வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா பற்றிய உண்மைகளை சீனா மறைத்துவிட்டதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது சீனா எதிர்பார்த்த படி உலகநாடுகள் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டது என்றும் இதன் தொடர்பாக சீன அதிபர் ஜின்பிங் தனக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகிறது என் கூறி பழியை தங்கள் மீது திருப்பிவிட முயற்சி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த வைரஸ் இயற்கையாக உருவானது என்ற சீனாவின் விவாதத்தினை ஐரோப்பிய விஞ்ஞானிகள் மறுத்துள்ளதுடன், வூகானில் உள்ள வைரோலஜி ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கி பரப்பிவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஆனால் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் சீனா மறுப்பு தெரிவித்து வந்தாலும், விஞ்ஞானபூர்வ விமர்சனங்களில் இருந்து தப்பிக்கமுடியாமல் தவித்தே வருகின்றது.

நியூயார்க்கில் வசிக்கும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஜெனிஃபர் என்பவர் சீனாவில் செல்போன் சேவை வழங்கும் 3 நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் 1.5 கோடி வாடிக்கையாளர்களை இழந்துவிட்டதை சுட்டிக் காட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த அவர்கள் பற்றிய விவரங்களை சீனா மறைந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் காணாமல் போன 1.5 கோடி பேர்

loading...