ஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள்! அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு

Report
995Shares

புற்றுநோயில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. அது மூளையில் இருந்து வாய், தொண்டை, மார்பு, சிறுநீரகம், தோல், கல்லீரல், விதைப்பை, கர்ப்பப்பை என எல்லா உறுப்புகளையும் தாக்கக் கூடிய ஒரு கொடி அரக்கனாகும்.

நோய் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ற சிகிச்சைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

புற்றுநோயில் பல வகைகள் உண்டு. அவை மூளையில் கூட வருவதாக சமீபத்திய ஆய்வுகள் சில குறிப்பிடுகின்றன.

புற்று நோய் வர பல தகாத பழக்கங்கள் காரணமாக இருக்கின்றன. ஆனால் புகை பிடிக்காதவர்கள், சீரான உணவு பழக்கவழக்கம் உள்ளவர்கள் கூட இன்றைய காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுதான் கொடுமையான ஒன்று.

புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது சுலபம். அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசாக கிடைக்கும்.

எப்படி கண்டுபிடிக்கலாம்?

பொதுவாக நம்முடைய உடலுக்குள் புற்றுநோய் செல்களின் தாக்கங்கள் இருப்பதை மருத்துவமனைக்குச் சென்று கண்டுபிடிப்பதற்கு முன்னால் நம்மால் எப்படி கண்டுபிடிக்க முடிக்கும் என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாயம் தான். இருந்தாலும் ஒவ்வொரு நோய்க்கிருமியும் நம்முடைய உடலைத் தாக்குகின்ற பொழுது, சில அறிகுறிகளை நம்முடைய உடல் வெளிப்படுத்தும். அப்படி நம்முடைய உடலில் புற்றுநோய் செல்கள் பரவி இருப்பதை எப்படி நாம் கண்டுபிடிப்பது. அதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

அறிகுறிகள்

  • வாய்ப்புண்
  • எடை குறைதல்
  • சிறுநீர் கழித்தலில் சிரமம்
  • தோலில் ஏற்படும் மாற்றங்கள்
  • இருமல்
  • மலத்தில் இரத்தம்
  • சோர்வு
  • வயிற்றுவலி
  • காய்ச்சல்

குறிப்பு

இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரை நாடுவது சிறந்தது.

36498 total views