மர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்த சைக்கோ.. புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்.. அதிர்ச்சி தகவல்..!

Report
432Shares

சென்னை ரேட்டேரியில் 2 பேரின் மர்ம உறுப்பை அறுத்த நபரின் சிடிடிவி காட்சியை வெளியிட்டுள்ள காவல்துறையினர், தகவல் தெரிந்தால் உடடினயாக தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி ரெட்டேரி பாலத்தின் அடியில் இரவில் படுத்திருந்த அசதுல்லா என்பவரின் மர்ம உறுப்பை ஒருவர் அறுத்ததால் சிகிச்சை பலனினின்றி இறந்தார்.

அதே போன்று கடந்த 2 ஆம் தேதி நாராயணபெருமாளின் மர்ம உறுப்பையும் அந்த நபர் அறுத்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம உறுப்பை அறுத்த நபர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது.

லுங்கி அணிந்தபடி நடமாடும் அந்த நபர் குறித்து தகவல் தெரிவிந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹருக்கோ தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்..

பிடிப்பட்டான்

இந்நிலையில் அவரை போலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காலை மானாமதுரை ரயில் நிலையம் அருகில் வைத்து கைது செய்துள்ளனர்.

16971 total views