பொது இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்.... பொதுமக்கள் கொடுத்த தண்டனை.!

Report
489Shares

காவலர்கள் பொது இடங்களில் மக்களிடம் தவறாக நடந்துகொள்வது, சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது தொடர்பாக நாம் பல விடயங்களை கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு விடயம் தான் இங்கேயும் அரங்கேறியுள்ளது.

ஆம், குறித்த காட்சியில் பெண் ஒருவர் தன் கை குழந்தையுடன் அமர்ந்திருக்கிறார். அருகில் அமர்ந்திருந்த காவலர் ஒருவர் தன் கையால் தொடுகிறார். உடனே இதனை சுதாரித்துக்கொண்ட அந்த பெண் கேள்வி கேட்கவும், சக வாலிபர் ஒருவர் பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். உடனே வாக்குவாத்தில் ஈடுப்பட்ட காவலர் அங்கிருந்து தப்பித்து செல்கிறார்.

இந்த காட்சி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

16524 total views