மகளின் முகம் சுழிக்கும் செயல்... தினம் தினம் தாய் அனுபவிக்கும் வேதனை! கண்ணீர் சிந்த வைக்கும் அதிர்ச்சி காட்சி

Report
347Shares

பெற்ற தாயையே கொடூரமாக தாக்கும் மகள் குறித்த காணொளி வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாய்திறந்து தனது வேதனையை கூட கூறமுடியாமல் தவித்து வரும் இந்த தாயிற்கு விமோட்சனம் கிடைக்காதா? இந்த வெளிப்படுத்தலின் பின்னர் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவார்களா? என சமூகவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த உலகத்தில் ஈடு, இணை இல்லாத உறவு என்றால் அது தாய் மட்டுமே. ஏனென்றால், தாயின் பாசத்திற்கு நிகராக வேறேதும் இல்லை. தாய்க்கு பிறகுதான் நாம் கையெடுத்து வணங்கும் கடவுளும் கூட.

“கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடிவதில்லை. அதனால் தான் தாயை படைத்துள்ளான்” என்றும் கூறுவதுண்டு. அந்தளவுக்கு தாய் மீதான செல்வாக்கும், சொல்வாக்கும் இந்த பாரினில் உயர்ந்து காணப்படுகின்றது.

இந்நிலையில், எங்களை ஈன்றெடுத்த தாயை நாங்கள் எவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், சமகாலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. இதற்கு எமது சமூகத்தில் இடம்பெறும் இது போன்ற ஒரு சில சம்பவங்களே எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்....

loading...