அரைகுறை ஆடையுடன் தாயிடம் மிருகத்தனமாக நடந்துக்கொண்ட மகன்! பரிதாபக் காணொளி

Report
1218Shares

குடி குடியை கெடுக்கும் என்பது போல். பல வீடுகளில் குடியால் பிரச்சனை உயிரிழப்பு ஏற்பட்டுகொண்டு தான் இருக்கிறது.

குறித்த காணொளியிலும் அப்படி தான் நபர் ஒருவர் குடித்து விட்டு வந்து தன் தாயை கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அடிக்கிறார். ஆனால் அந்த தாயே நான் அடிப்பேன் அடிப்பேன் என கூறுகிறாரே தவிற அடிக்கவில்லை.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலர் விமர்சித்து வருகின்றனர்.

காணொளியை காண இங்கே அழுத்தவும்
46145 total views