லாரி ஓட்டும் போது சாரதி செய்த வேலை! பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..

Report
163Shares

தற்போது தொழில்களில் பலர் சாகசம் செய்து அதனை காணொளியாக எடுத்து வெளியிடுகின்றனர்.

குறித்த காணொளியிலும் அப்படி தான் சாரதி ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஷாக் அடைய வைத்துள்ளது.

லாரி ஓட்டும் போது சாரதி ஒருவர் இருக்கையை விட்டு எழுந்து போய் தண்ணீர் குடித்து விட்டு வரும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

6475 total views