போட்டியாளர்களை கிழி கிழினு கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ்! ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் : தீயாய் பரவும் காட்சி

Report
520Shares

போன வாரமும் இந்த வாரமும் நடந்த ஒய் பிளட் சேம் பிளட் டாஸ்க்கில் நல்லா ஓபி அடிச்ச பிக் பாஸ் போட்டியாளர்களை வெளுக்க ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ்.

கமல் சார் சன் டே ஆன சும்மா வந்து தடவிக் கொடுத்துட்டு போகிறார் என்பதை தெரிந்து கொண்ட பிக் பாஸ், 60 நாட்கள் ஆகிவிட்டது, இனி நாம் தான் களத்தில் இறங்க வேண்டும் என கோதாவில் குதித்துள்ளார்.

முதல் பலியெ ஜித்தன் ரமேஷ் தான் என்பது ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

ஒவ்வொரு போட்டியாளரையும் ஆபிஸ் ரூம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்பது போல அழைத்து, நல்லா ஊமைக் குத்தா குத்தி அனுப்ப ஆரம்பித்து விட்டார் பிக்பாஸ்.

போட்டியாளர்களை வைத்தே, அவங்களை அவங்க வாயாலையே ரசிகர்கள் மத்தியில் அசிங்கப்படுத்த நல்ல ஒரு சான்ஸை உருவாக்கியது செம சூப்பர். இதுல உள்ள நடந்ததை வெளியே சொல்லக் கூடாது என்றும் சொல்லி அனுப்பியது ஹைலைட்.