நிவர் புயலையும் கதிகலங்க வைத்த வைகை புயல்! பேராபத்திலும் மில்லியன் பேரை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த காட்சி
2020ம் ஆண்டின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் நிவர் புயல் வந்துள்ளது.
இதனால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
வடிவேலு காமெடி இந்த நிவர் புயலுக்கு விதி விலக்கல்ல. சோதனையான நேரத்திலும் நெட்டிசன்கள் இது போல மீம் போட்டு நம்மை சிரிக்க வைத்து கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது இணையத்தினை தெறிக்க விடும் மிம்ஸ்களை பார்க்கலாம்.
Evlooo Breaking News Da Yebaaa! 🙄🙄😫#NivarCycloneUpdate #NivarCyclone #Nivarpuyal #TamilNadu #nivar pic.twitter.com/ewnQ7qslxK
— Cuddalore Love (@cuddalorelove) November 25, 2020
ஹே... சென்னை மக்களே..!
— Adeline (@adln1412mj) November 24, 2020
Stay Safe..! We're here to help You.! #Nivar pic.twitter.com/qgR4NV9JYP