வெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள்! டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்

Report
1831Shares

பெரும்பாலானவர்களுக்கு பொழுதுபோக்கு என்றால் அது தெருவில் இருக்கும் டீ கடை தான்.

வயதானவர்கள் தங்களுக்கு என்று ஒரு நண்பர் கூட்டத்தினை சேர்த்து கொண்டு டீ கடையில் தான் பாதி நேரத்தினை செலவிடுவார்கள்.

அப்படி செலவிடும் போது பல சுவாரஷ்யமான சம்பவங்கள் இடம்பெறும்.

அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி.