ஆன்லைனில் கஸ்டமர் கொடுத்த வித்தியாசமான விலாசம்! இது நல்லா இருக்கே...? இவரை பார்க்கவே விலாசத்தை கண்டுப்பிடிக்கலாம்

Report
179Shares

ஆன்லைனில் ஆர்டர் செய்தவர்களின் பொருளை டெலிவரி செய்பவர்களுக்கு அவர்களின் விலாசத்தை தேடி கண்டுபிடிக்கவே தனி நேரம் செலவாகும்.

இந்த தொந்தரவு எல்லாம் ஏதும் தராமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த கஸ்டமர் ஒருவர் விலாசம் தனிக்கவனம் பெற்றுள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதற்கு விலாசமாக அந்த பகுதியில் இருக்கும் கோயிலுக்கு வந்தபின்பு கால் செய்தால் போதும், நானே வந்து வாங்கி கொள்கிறேன் என்றுள்ளார்.

இது குறித்து புகைப்படம் எடுத்து இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் குறித்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

loading...