இதற்குப் பெயர்தான் குரங்கு சேட்டையா? யாரும் சிக்கிடாதீங்க.... சின்னாபின்னமாகிடுவீங்க?

Report
336Shares

குரங்குகளில் இருந்து தான் மனிதன் தோன்றினால் என்பது சார்லஸ் டார்வினின் விதி.

இந்த பரிணாம கோட்பாட்டை பலரும் ஏற்றுக்கொண்டால் கூட, இன்னும் இது விவாதத்திற்குரிய பொருள் தான்.

சில குரங்குகளின் சேட்டைகள் மனிதர்களின் சேட்டைகளையும் மிஞ்சி விடுகின்றது. இது தான் குரங்கு சேட்டையா என்று மனிதர்களையே வாய்பிளக்க செய்து விடும்.

அப்படி ஒரு காட்சி தான் இது.

loading...