சேட்டைக்கார குரங்கின் கோவம்.... நொடியில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த அம்மா குரங்கின் செயல்!

Report
720Shares

குரங்குகள் சில சமயங்களில் மனிதர்களை போல் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளும்.

இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி.

குரங்கு குட்டி ஒன்று மனிதர்களை போல கோவப்படுகின்றது. இதனை பார்த்த தாய், குட்டியைபிடித்து இழுக்கிறது.

இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். குறித்த காட்சி நகைச்சுவையாக உள்ளது. மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

loading...