ஊரடங்கு உத்தரவினை மீறி சென்னையில் சுற்றி திரிந்த பெண்கள்! பிடித்து வைத்து பொலிஸார் செய்த காரியம்

Report
1157Shares

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளி தான் மிக முக்கியமானது என்று மருத்துவர்களும் அரசும் அறிவுறுத்தி வருகின்றனர்.

மக்கள் சமூக விலகலை கடைபிடித்தால் இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் வைரஸின் தாக்கம் உணராத மக்கள் சட்டத்தை மீறி சாதாரணமா சுற்றி திரிகின்றனர்.

அப்படி சட்டத்தை மீறிய பெண்களுக்கு பொலிஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தண்டனை கொடுத்துள்ளனர். அதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

loading...