பத்து ரூபாய் சோப்பு போட்டு கழுவினா செத்துப்போற கிருமிய கூடவா ஒரு ஊசிய போட்டு கொல்ல முடியல? கொரோனா மீம்ஸ்

Report
831Shares

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

கொரோனா வைரஸின் தாக்கத்தால், உலகில் பல நாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனாவை விட வேகமாக கொரோனாவையே கருப்பொருளாக வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்படுகின்றன.

அவ்வாறான மீம்ஸ்களின் ஒரு தொகுப்பு தான் இது.

loading...