கொரோனாவை விரட்ட நகைச்சுவையாக ஐடியா கொடுத்த நடிகர் சிவா! மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த காட்சி

Report
757Shares

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கோரமான கொரோனாவை தடுக்க ரே வழி தனித்து இருத்தல் மட்டும் தான் என்று நடிகர் சிவா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த காணொளியை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வந்த வேகத்தில் திரும்பிப் போ கொரோனா என்றும், கோ கொரோனா கோ என்றும் தூக்கத்தில் நடிகர் சிவா புலம்புவது போலவும், அவருடைய அம்மா, எழுந்து வீட்டை பெருக்கி, பாத்திரம் கழுவி வை என ஆர்டர் போடும் விதமாக காணொளியில் உள்ளது.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...