தனுஷின் பாடலுக்கு பட்டையை கிளப்பிய வடிவேலு! மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி

Report
2630Shares

தனுஷின் ’ச்சில் ப்ரோ’ பாடலுக்கு வடிவேலு டான்ஸ் ஆடுவது போன்ற காட்சி சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பட்டாஸ் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் திகதி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் எழுதி பாடியிருந்த 'ச்சில் ப்ரோ’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இந்த 'ச்சில் ப்ரோ’ பாடலுக்கு வடிவேலு நடனமாடுவது போன்ற மீம் ஒன்றை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். குறித்த காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.

79437 total views
loading...