காமெடி நடிகர் வடிவேலையும் மிஞ்சிய குட்டி தேவதையின் செயல்! மின்சார கண்ணா நீ வேற லெவல்

Report
286Shares

மியூசிக்கலி மீது இளைஞர்களை மிஞ்சும் அளவு குழந்தைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வடிவேலுவின் நகைச்சுவை டயலக்குகளுக்கு குட்டி தேவதை ஒருவர் மிகவும் அருமையாக மியூசிக்கலி செய்துள்ளார்.

இதனை பார்த்த பார்வையாளர்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

குறித்த சிறுமியின் நடிப்பு திறமையையும் பாராட்டி வருகின்றனர்.

12574 total views
loading...