புகுந்த வீட்டுக்குச் செல்ல அடம்பிடித்த புதுப்பெண்! மணமகன் எடுத்த அதிரடி முடிவு

Report
133Shares

புகுந்த வீட்டுக்குச் செல்ல அடம்பிடித்த பெண்ணை மணமகன் தூக்கி செல்லும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் திருமணம் நடத்தும் முறையில் வித்தியாசங்கள் இருந்தாலும், மணப்பெண் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் நிகழ்வு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

அப்படி ஒரு காட்சி தான் இது. மணமகள் வெகு நேரமாக கதறி அலப்பறை செய்துள்ளார். உடனே மணமகன் அவர தூக்கி கொண்டு சென்றுள்ளார்.

இதனை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

loading...