சர்ச்சைக்குரிய நித்தியானந்தா இருக்குமிடம் இதுவா? சினிமா காமெடியையும் மிஞ்சிய சர்ச்சைக்குரிய காட்சி

Report
420Shares

ஆள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைவராக கருதப்படும் சாமியார் நித்தியானந்தாவின் இருப்பிடத்தை கண்டறிய சர்வதேச பொலிஸார் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை சொந்தமாக வாங்கி அங்கிருந்து ஆன்மிக சொற்பொழிவுகளை நித்தியானந்தா நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சி போல சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த இணையவாசிகள் அப்போ நித்தியானந்தா இருக்குமிடம் இதுவா என்று கேள்வி எழுப்பி வருகின்றன.

இதேவேளை, நித்தியானந்தா கண்டுப்பிடிக்கப்பட்டால் தான் அனைத்துக்கும் முழுமையாக பதில் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.

14237 total views