நிஜ சந்திரமுகியே அலண்டு ஓடிடும் போல இருக்கே...! சிலைபோல பார்த்த மணமக்கள்.... வாயடைத்து போன உறவினர்கள்

Report
172Shares

திறமைகள் தான் எப்போதும் ஒருவரை தனிமை படுத்தி காட்டுகிறது. அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி.

திருமணம் ஒன்றில் அனைவரையும் சிரிக்க வைப்பதற்காக இளைஞர் ஒருவர் பெண் வேடம் போட்டு சந்திரமுகி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. நிஜ ஜோதிகாவையும் மிஞ்சி விடுவார் போல இருக்கிறது.

இதேவேளை, மணமக்கள் நடன காட்சியை சிலை போல அசையாமல் மெய் மறந்து பார்த்து ரசித்துள்ளனர்.

5694 total views
loading...