ஆவியாக அழைந்த பெண்ணுக்கு கடைசி நொடியில் காத்திருந்த டிவிஸ்ட்! நிஜமா அந்த பேய்யே இத எதிர்பார்த்திருக்காது?

Report
145Shares

பெண் ஒருவர் ஆவி வேடம் போட்டு கொண்டு அங்கு செல்லும் நபர்களை மிரட்டியுள்ளார்.

அதனை சற்றும் எதிர்பாராத மக்கள் அலண்டு ஓடியுள்ளனர்.

இறுதி நொடியில் பின்னால் வந்த நபர் ஒருவர் ஆவியாக அழைந்த பெண்ணின் பின் புறம் இருந்து தாக்கியுள்ளார்.

இதை நிஜமாக அந்த பேய்யே எதிர்பார்த்திருக்காது. குறித்த காட்சி பல்லாயிரக்கணக்கான மக்களை சிரிக்க வைத்துள்ளது.

5640 total views