கோழியும், பூனையும் நேருக்கு நேர் மோதி கொள்ளும் குத்து சண்டை காட்சி! வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்

Report
53Shares

வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் கோழியும், பூனையும் குத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் காட்சியை காணொளியாக எடுத்து பதிவு செய்துள்ளார்.

அந்த காட்சியில் கோழி,பூனையை பறந்து பறந்து கொத்துகிறது.

பதிலுக்கு அந்த பூனை தனது கால்களால் அந்த கோழியை தடுக்கிறது. பார்ப்பதற்கு கோழியும், பூனையும் குத்து சண்டை போடுவதுபோல அந்த காட்சி அமைந்துள்ளது.

இணையத்தில் வைரலான இந்த காட்சியை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

loading...