ஒவ்வொரு முறையும் ஒரு சில நகைச்சுவை டிக் டாக்குகளை ஆன்லைனில் பதிவிடும் போது திடீர் என்று அவை வைரலாகி புகழின் உச்சத்திற்கே சென்று விடுகிறது.
அந்த வகையில், வெளிநாட்டவர் ஒருவர் வைகை புயல் வடிவேலுவின் டயலக்குகளுக்கு டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.
அது மட்டும் அல்ல, தமிழரை போல ஆடை அணிந்து கொண்டு பல தமிழ் டிக் டாக்குகளை செய்து வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த சமூகவாசிகள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். குறித்த காட்சிகள் தற்போது தமிழ் இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.