ஜாலியாக கண்ணாடி பார்த்த குரங்கு...நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு? வடிவேலுவையும் மிஞ்சிய காட்சி

Report
413Shares

டிக்டாக் காணொளிகள் பலருக்கு பொழுதுபோக்காகவும், நகைச்சுவையாகவும் இருக்கும்.

சில சமயம் சாதாரண காட்சிகள் கூட திடீரென்னு மக்கள் மத்தில் வைரலாகி விடும். அப்படி கவலைகளில் இருந்து மனதை இதமாக்கும் காட்சி தான் இது.

இந்த குரங்கு செய்யும் செலை பார்த்தால் மீண்டும் மீண்டும் ரசிக்க தூண்டுகின்றது.

வடிவேலு காமெடியுடன் இந்த குரங்கு காட்சியை யோசித்து பாருங்க விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். செம்ம காம்பினேஷன்.

loading...