புகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்.... நம்பி வந்த பெண்ணிற்கு செய்த துரோகத்தைப் பாருங்க

Report
793Shares

இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரின் மத்தியிலும் தற்போது பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி அடிமையாகவே வைத்திருக்கின்றது டிக் டாக்.

இதில் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் தனது நேரத்தினை அதிகமாக வீணடித்து வருகின்றனர். சிலர் டிக் டாக் செய்கின்றேன் என்று உயிரையும் பலி கொடுத்து வருகின்றனர்.

தற்போது டிக்டாக் கொமடி காட்சி ஒன்றினைக் காணலாம். இளைஞர் ஒருவர் தன்னுடன் புகைப்படம் எடுப்பதற்கு இளம்பெண் ஒருவரை அழைத்துள்ளார். அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க கடைசியில் இளைஞர் நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பார்வையாளராக அவதானிப்பவர்கள் குறித்த பெண் தான் அவ்வாறு கையை வைத்திருப்பார் என்று தான் நினைத்திருப்போம். இதற்குப் பின்னால் கூட இவர்களின் சதியினைப் பாருங்க....

loading...