இது என்னடா விஜய்க்கு வந்த புது சோதனை... பிகிலை மரண பங்கம் செய்த பாட்டிக்கு குவியும் லைக்ஸ்! வைரலாகும் காட்சி

Report
1820Shares

பிகில் படத்தின் ட்ரெய்லர் உள்ள காட்சிக்கு பாட்சி ஒருவர் டாப்மாஸ் செய்துள்ளார்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் கலக்கி வரும் பாட்டி பிகிலையும் விட்டு வைக்காமல் விஜயை போன்று கைகளை தூக்கி பிகிலே என கத்தி மரண பங்கம் செய்துள்ளார்.

குறித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பாட்டியின் இந்த டப்ஸ் மேஷை லைக் செய்துள்ளனர்.

51947 total views