10 வருடத்திற்கு பின் பிக்பாஸ் வீட்டிற்குள் இறுகிய முகத்துடன் நுழைந்த லொஸ்லியாவின் தந்தை.. கண்ணீர் விட்டு கதறி அழுத லொஸ்லியா..!

Report
4050Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க் ஆனது போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் சேரன் உள்ளே வந்து சர்ப்ரைஸ் தந்ததை அடுத்து, லொஸ்லியாவின் தந்தை வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் தந்தையை கண்டதால் லொஸ்லியா உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். இதைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் சோகத்தில் உணர்ச்சிவசப்பட்டே காணப்பட்டார்கள்.

133891 total views