லொஸ்லியாவால் சாண்டியிடம் எகிறிய கவின்! பரபரப்பாகும் போட்டி

Report
472Shares

பிக்பாஸ் வீட்டில் உள்ள கவின், லொஸ்லியாவிடம் அதிகம் நெருக்கம் காட்டுவது யாருக்கும் பிடிக்க வில்லை.

இதனை கவனித்த சேரன் நேற்று கவினுக்கு அதுதொடர்பாக இது நியாயமா என கேட்டு கடிதம் எழுதியிருப்பார். அதற்கு பின்னரும் கூட அவர்களின் நெருக்கம் குறைய வில்லை.

லொஸ்லியாவால் சாண்டியுடன் கவீன் சண்டை பிடிப்பார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அது மாத்திரம் இன்றி நேற்றைய நிகழ்ச்சி மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. முகேன் அம்மாவின் வருகையால் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இனி வரும் நாட்களும் இப்படி சொந்தங்கள் இணையும் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து விட்டு நெட்டிசன்கள் வழமையை போல வைத்து செய்துள்ளனர். நீங்களே பார்த்து ரசியுங்கள்.

loading...