இதுக்கா வந்தீங்க? சாட்டையை சுழற்றும் கமல்! மகிழ்ச்சியின் உச்சத்தில் பார்வையாளர்கள்

Report
661Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார்.

அப்போது வாரம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர் விவாதிப்பார்.

அந்த வகையில் சனிக்கிழமையான நேற்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார் கமல். பலரின் உண்மை முகங்கள் வெளிவந்துள்ளது. இதனை பார்த்து பார்வையாளர்களின் ரியக்சனை நீங்களே பாருங்கள்.

25495 total views