சாண்டி செய்த வேலையை பாருங்கள்! வேடிக்கை பார்த்து சிரித்த கவீன்? பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி

Report
1031Shares

நாளுக்கு நாள் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

அவரின் நகைச்சுவைக்கும், ஆடல், பாடலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இணையத்தில் சுற்றித்திரிகின்றது.

அவரை பற்றி எந்த தகவல் வந்தாலும் அது வைரலாகி விடுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் அவர் செய்த கூத்தை பாருங்கள்.

குறித்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வில்லை என்றாலும் பிக் பாஸ் நீக்கப்பட்ட காட்சிகளில் வெளியாகியுள்ளது. நீங்களே பார்த்து ரசியுங்கள்.

loading...