பிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி! தீயாய் பரவும் காணொளி

Report
606Shares

பிக் பாஸ் வீட்டில் இம்முறை ஒரு கிண்டல் சுண்டலாகி இருக்கிறது என் கமல் முதல் நாளே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்திருப்பார்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டியை போட்டியாளராக கமலே இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்.

காரணம் முதல் சீசனில் இறுதி போட்டி நாளன்று சாண்டி ஆடிய கிண்டல் நடனம் தான். அந்த சீசன் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவங்களைத் தொகுத்து சுவாரஸ்யமாக ஒரு ஆடலுடன் கூடிய பாடல் நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி இருந்தார்.

பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும்படி இருந்த அந்த பாடல் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது.

ஆனால், அப்படி ஆடும் போது சத்தியமாக தானும் ஒரு சீசனில் போட்டியாளர் ஆவோம் என சாண்டி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

தற்போது மக்களின் மனம் கவர்ந்த குறும்பு காரராகவும் அவர் இருந்து வருகின்றார். இந்நிலையில், அவர் முதல் சீசனில் ஆடிய நடன காட்சி இணையத்தில் மீண்டும் உலாவி வருகின்றது. மீண்டும் அதனை பார்த்து ரசியுங்கள்.

25285 total views