கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம்! மில்லியன் பேர் ரசித்த காட்சி

Report
342Shares

குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். 'மழலை சிரிப்பு கொள்ளை அழகு' அந்த சிரிப்புக்கு எதுவும் நிகர் கிடையாது.

அதுதான் கன்னத்தில் குழி விழ சிரிப்பதும், கொழு கொழுவென வயதிற்கு மீறிய வளர்ச்சியும் அழகென கொண்டாடப்படுகிறது.

இதேவேளை, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மழலையின் சிரிப்பை வாங்கி விட முடியாது. இந்த காட்சி அதற்கு சிறந்த எடுத்து காட்டாகும். சமூகவலைத்தளத்தில் பரவும் இந்த மழலை சிரிப்பை பார்த்து ரசியுங்கள்.

11721 total views