இன்றைய காலத்தில் சமைத்து சாப்பிடுவது என்பது அரிது.
அதுவும் பெண்களுக்கு சமைப்பது என்பது கல் உடைப்பது போன்று கடினமான வேலையாகும். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு தான் பெண்கள் சமையல் செய்கின்றனர்.
ஒரு சில பெண்கள் சமைத்தாலும் அதில் சில குறைகள் இருக்கின்றது. அதற்கு என்ன காரணம் என்று என்றாவது சிந்தித்ததுண்டா.
அதனை இலங்கையை சேர்ந்த தம்பதிகள் நகைச்சுவையாக நடித்துள்ளனர். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.