என்னடா இது ஒரு கிராமமே ஆட்டோவுல இருக்கு! குழப்பத்தில் வாயடைத்து போன பார்வையாளர்கள்

Report
114Shares

ஆட்டோ ஒன்றில் 20 பேருக்கு மேல் பயணம் செய்த சம்பவம் சமூகவாசிகளை வாயடைக்க செய்துள்ளது.

இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒரோ குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறித்த ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அதனை சமூக ஆர்வலர்கள் சிலர் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இது பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும், சிந்திக்க வேண்டிய விடயமாகும், விபத்துக்கள் போன்றன ஏற்பட இதுவும் காரணம்.

5845 total views