ஈழத்து பெண் சாண்டி மாஸ்டரை கண்டு ஓடியது ஏன்? வாய்விட்டு சிரிக்கும் பார்வையாளர்கள்

Report
515Shares

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டதால் பார்வையாளர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

வனிதா விஜயகுமாரை அடுத்து அப்பா என்ற பெயரில் அட்டகாசம் செய்தவர் மோகன் வைத்யாதான்.

மோகன் வைத்யாவை போல நேற்று சாண்டி நடித்து காட்டினார். அவர் நடந்து கொண்ட விதத்தினை பார்த்து ஈழத்து லொஸ்லியாவே இடத்தினை விட்டு ஓடி விட்டார்.

அப்பா என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, முத்தம் கொடுக்கச் சொல்வது என்று இனி எந்த தொல்லையும் இல்லாமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியாக்‌ஷனை பாருங்கள்.

17828 total views