முகத்திரையை கிழித்த பிக் பாஸ்! அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்

Report
672Shares

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டதால் பார்வையாளர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

வனிதா விஜயகுமாரை அடுத்து அப்பா என்ற பெயரில் அட்டகாசம் செய்தவர் மோகன் வைத்யாதான்.

மோகன் வைத்யா அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் இனி நிம்மதியாக இருக்கலாம்.

அப்பா என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, முத்தம் கொடுக்கச் சொல்வது என்று இனி எந்த தொல்லையும் இல்லாமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியாக்‌ஷனை பாருங்கள்.

29932 total views