சோகமாகமாறிய சாக்ஷியின் மகிழ்ச்சியான நாள்! லீலையை காட்டிய பிக்பாஸ்... வைரலாகும் காட்சி

Report
620Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் நேற்று அகம் டிவி வழியாக அகத்திற்குள் சென்று சந்தித்தார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 27நாட்களை கடந்துள்ள நிலையில் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களின் உண்மை முகங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியாக்‌ஷனை பாருங்கள்.

23853 total views