இவர் தான் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா? அச்சு அசல மிஸ்டர் பீன் மாதிரியே இல்ல... விழுந்து விழுந்து சிரிக்கும் பார்வையாளர்கள்

Report
341Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் குரலில் பேசியுள்ளார்.

அது மாத்திரம் இன்றி இந்த வார எவிக்சனுக்கு நீங்கள் நேரடியாக தள்ளப்படுகின்றீர்கள் என்றும் தொகுப்பாளினி பிரியங்காவிடம் கூறியுள்ளார்.

இதன்போது, பிரியங்கா, நீங்கள் தான் பிக் பாஸ்க்கு குரல் கொடுப்பவரா என்று கலாய்க்கும் படி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த காணொளி இணையங்களில் வெளியாகி பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. குறித்த நபரும் மிஸ்டர் பீன் மாதிரி செய்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.

you may like this video


12238 total views