சாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்! வியக்கும் பார்வையாளர்கள்

Report
574Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நகைச்சுவையாளர் என்றால் சாண்டி மாஸ்டர் தான். அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் எப்போதும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார்.

நாட்கள் செல்ல செல்ல நிகழ்ச்சி பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நிகழ்ச்சியில் பங்கு பற்றியவர்களும் வைரலாகி வருகின்றனர்.

இந்நிலையில், சாண்டி மாஸ்டர் அவரின் மனைவி மற்றும் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த டாப்மாஸ்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

20954 total views