இலங்கை தர்ஷ்னின் காதலி இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்... பிக்பாஸில் நேற்று என்ன நடந்தது தெரியுமா?

Report
237Shares

பிக் பாஸ் 3 வீட்டில் நேற்றைய நிகழ்ச்சி மிகவும் பொழுதுபோக்காக இருந்தது.

வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் கவினின் காதல் லீலைகள், பேய் டாஸ்க் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியுள்ளார்.

அது மாத்திரம் இல்லை, தர்ஷன் உருகி உருகி பேயிடம் காதலை கூறிய காட்சி என்று அனைத்தும் நேற்று நிகழ்ச்சியில் எதிர்பார்பினை ஏற்படுத்தியிருந்தது.

அந்த வகையில் நேற்றைய நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியாக்‌ஷனை பாருங்கள்.

10379 total views