அதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள்! பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா?

Report
875Shares

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை நேற்று நடிகர் கமல் ஆரம்பித்து வைத்தார்.

இம்முறை 17 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். போட்டியாளர்களை பார்த்த மீம் கிரியேட்டர்ஸ் அவர்களின் லீலைகளையும் இரவோடு இரவாக ஆரம்பித்து விட்டனர்.

இந்த காட்சி அனைத்தும் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதற்காக மட்டுமே. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

27589 total views