பணத்திற்காக காதலியை நொடியில் குருடாக்கிய இளைஞர்! ஏன் தெரியுமா?

Report
240Shares

மியூசிக்கலியில் பல்வேறு இளைஞர்கள் தங்களின் திறமையை வெறிப்படுத்தி வருகின்றனர். சிலருக்கு சிறந்த வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

ஒரு இளைஞர் செய்த மியூசிக்கலி இணைத்தில் வைரலாகி வருகின்றது.

தனது காதலியை சிறு நேரத்தில் குருடாக்கி பணம் சம்பாதித்துள்ளார். கண் தெரியாத என் காதலிக்கு உதவுங்கள் என்று அருகில் இருந்தவர்களிடம் பணம் வாங்கியுள்ளார்.

இந்த காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது. அது மட்டும் இல்லை நகைச்சுவையாக செய்திருந்தாலும் பலரை சிந்திக்கவும் வைத்துள்ளது.

10639 total views